GLOBE TAMILAN

Wednesday, May 20, 2009

யார் காரணம் இதற்கு! ( என் போன்ற தமிழனின் கேள்வி )


ஒரு இனமும் - ஈழமும் அழிந்த கதை : ஒரு இனத்துக்காக சுமார் முப்பது வருடங்களுக்கும் மேலாக தன்னையும் தன குடும்பத்தையும் அர்ப்பணித்து,ஒரு இனபோராளியாகவே வாழ்ந்தவர் தான் இந்த பிரபாகரன்! இவரது மரண செய்தி கேட்டு எந்த தமிழன் கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லையோ , அவன் கண்டிப்பாக தமிழ் உணர்வுள்ள தமிழனாக இருக்க மாட்டான் ! இன போராட்டம், இன விடுதலை பட்ற்றிஎல்லாம் நம்மக்கு எப்படி புரியும்? நாம்தான் கேவலம் ஒரு ஐநூறு ரூபாய்க்காக நம் ஒட்டுரிமயையே ஐந்து ஆண்டுக்காக ''அடகு'' வைத்து விட்டோமே? நாம் இனி ஐந்து வருடத்திற்கு ''எந்த உரிமைகளை'' பற்றியும் பேசுவதற்கு ''உரிமை'' இல்லை ! பணனாயகத்தில் புரண்டு விட்ட நாம் எங்கே நமது இனத்தை பாதுகாக்க போகிறோம் ??? இனி தமிழ்நாட்டு மக்கள், ''காமராஜரே உயிருடன் வந்து ஒட்டு கேட்டால், அவரிடமே ஐநூறு ரூபாயும், பிரியாணியும் '' கேட்பார்கள் ! இவர்களுக்கு எப்படி புரியும், சொந்த மண்ணில் உரிமைகளை இழந்து வாழ்வது என்றால் என்னவென்று ? ஒரு இனத்தின் உரிமை மறுக்கப்பட்டு நசுக்கப்படும்போது, அவர்களது வேதனை,கஷ்டம்,வலிகளை புரிந்து கொள்ள நாம் புலிகளாக,தமிழனாக,இந்தியனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை....''மனித நேயம் மிக்க மனிதனாக'' இருந்தாலே போதும் ! இதை புரிந்து கொள்ளும் போது அந்த இனம் அழிந்து இருக்கும் ! தமிழ்நாடு ''வந்தாரை வாழவைக்கும்'' ஆனால் ''சொந்த இனத்தை'' சோகத்தில் வைத்து சீரழிக்கும் ! போங்கள் தமிழர்களே போய் ''குடும்பம் கொழிக்க'' அவர்கள் சொந்த டிவி இலே மானாட மயிலாட பாருங்கள்....இலவசங்கள் உங்களை இழுத்து செல்லும் ''வளமான எதிர்காலத்துக்கு'' !
--
--
(¨`·.·´¨)
`·.¸(¨`·.·´¨)
(¨`·.·´¨)¸.·
`·.¸.·´ இப்படிக்கு நெல்லை தமிழன்

Publish Post

புகை பிடிப்பவர்களுக்கு :

கிளிக் போட்டோ



எரிந்து போன புகையிலை சொன்னது
"இன்று நான் , நாளை நீ "

உணர்ந்து கொள்! உண்மை இது தான்!

இங்கு கிளிக் செய்யவும்

புகை பிடிப்பதும் தற்கொலை போன்றதே






இலங்கை தமிழன்

என் தாத்தா மண்ணை தோண்டிய பொழுது
அவருக்கு தங்கம் கிடைத்தது !
என் அப்பா மண்ணை தோண்டிய பொழுது
அவருக்கு தண்ணீர் வந்தது!
நான் மண்ணை தோண்டிய பொழுது
கன்னி வெடிகள் கிடைத்தன !
என் மகன் தோண்டும் பொழுது
நிறைய எலும்புக்கூடுகள் கிடைக்கும் ........

Friday, May 15, 2009

Golden words about Friendship

Fish said to water: "you can't see my tears,  becoz i'm in you"

water replied: But i can feel your tears becoz you are in me'

                               ** Thats friendship**

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Never think that you are not like others, make others think that

"They are not like you" 

 Thats great attitude n think of yourself...

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Monday, May 11, 2009

குத்திக் காட்டியது - என் தமிழ்

 
 

*          குத்திக் காட்டியது - என் தமிழ்
*

     தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கை தவறி விழும் முன் சொன்னேன்
'Sorry ' தாத்தா என்று …!
தூங்கும் போது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்
'Thanks ' ம்மா என்று …!
நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
'Happy Birthday da' என்று …!
காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்
'Good Morning Uncle' என்று …!
கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்
'Hai' என்று …!
மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
'I Love You' என்று …!
இரவில் …
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை
குத்தியது முள் …
'அம்மா' என்று அலறினேன்
குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ்



 
   




--Karthik
Nellai



 
-
--
(¨`·.·´¨) Always
`·.¸(¨`·.·´¨) Keep
(¨`·.·´¨)¸.· Smiling!
`·.¸.·´                  
                  M.Karthikk

NATURE OF AUSTRIA






--
--
(¨`·.·´¨) Always
`·.¸(¨`·.·´¨) Keep
(¨`·.·´¨)¸.· Smiling!
`·.¸.·´                  
                 M.Karthikk



--
--
(¨`·.·´¨) Always
`·.¸(¨`·.·´¨) Keep
(¨`·.·´¨)¸.· Smiling!
`·.¸.·´                  
                  M.Karthikk

Moon SMILEY on 1st Dec